Monday, November 23, 2026
No menu items!

தேர்தல் வாக்களிப்பு

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்….!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இதனை தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

விபத்துகள் இன்றி சேவைக்காலத்தை நிறைவு செய்த சாரதிக்கு கெளரவம்

தனது சேவை காலத்தில் எந்தவொரு விபத்தும் இன்றி தனது சேவைக்காலத்தை நிறைவு செய்ததாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதி ஒருவர், ஓய்வு...
- Advertisement -spot_img