Saturday, November 7, 2026
No menu items!

நரேந்திர  மோடி

புலியின் புகைப்படத்தை இந்திய பிரதமருக்கு வழங்கிய சஜித்..!

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, நேற்று (05) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பில் வழங்குவது பெரும் கௌரவமாகும். ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை...

அநுராதபுரத்திற்கு விஜயமானார் இந்தியப் பிரதமர்..!

மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில்...

இந்திய – இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்..!

இந்திய-  இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில்...

தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் – இந்திய பிரதமர்!

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார். இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன்...

இந்தியப் பிரதமருக்கு ‘இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கிய ஜனாதிபதி..!

இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமருக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.

இந்தியப் பிரதமரால் சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் திறந்து வைப்பு!

சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தியப் பிரதமர்..!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு' என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர்,...

தமிழ் மொழியினை புறக்கணித்த அரசாங்கம்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால்...

இன்று மூடப்படும் வீதிகள் குறித்து வெளியான புதிய அறிக்கை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து பொலஸார் இன்று (5/4/2025) புதிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலகட்டத்தில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என்று குறித்த...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img