Thursday, October 1, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: சஜித் பிரேமதாச தனது கருத்தை மீளப் பெற வேண்டும் – எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன்!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை  அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சி...

காணி அபகரிப்பு வர்த்தமானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?; சிவஞானம் சிறிதரன்!

காணி அபகரிப்பு தொடர்பாக அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வர்த்தமானி ஊடாக வடமாகாணத்தில் பாரியளவான காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் வழங்க,...

விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை காணப்படும் யாழ் வைத்தியசாலை-சிவஞானம் சிறிதரன் கோரிக்கை..!

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார். "பல்...
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img