Thursday, June 11, 2026
No menu items!

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இறுதி நிமிடம்வரை பாராளுமன்றத்தை  எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாக மகிந்த தேசப்பிரியவின் சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தலா…?

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம்  வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தபடவுள்ளது என  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று காலை  சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத்துறை...

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவருக்கு அஞ்சலி நிகழ்வு!

நேற்றுமுன்தினம் மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வு  யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி...

வடமாகாணத்தில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்;முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்

வடமாகாணத்தில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலியே தமது சேவையினை முன்னெடுக்கின்றார்கள் என உதயன் குழுமத்தை சேர்ந்தவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் . தாக்குதலுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதீபனின் வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . இது குறித்து அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img