Tuesday, July 28, 2026
No menu items!

நாட்டு அரிசி

பல அசௌகரியங்களுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகை..!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு காரணமாக இன்று (14/1/2025) பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொது மக்கள் சிவப்பரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். மேலும் மலையகத்தில் அதிக வீடுகளில் இன்று (14/1/2025) காலை சூரிய பொங்கல் வைப்பதற்காக வெள்ளை அரிசியை பயன்படுத்தியுள்ளனர். மேலும்...

நாட்டு அரிசி இறக்குமதிக்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரல் ஆரம்பம்..!

இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி...

நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில்; விவசாய அமைச்சு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. அரிசி ஆலைகள் சந்தையில் அரிசியின் விலையை அவர்கள் விரும்பியவாறு தீர்மானிக்க அரசாங்கம் அனுமதிக்காது. சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img