Sunday, May 3, 2026
No menu items!

நாணய சுழற்சி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...

தோல்விகளுக்கு பின் வெற்றியை தழுவிக் கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து...

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்தநிலையில்...

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி!

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப்...

நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான் அணி!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப்போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் அவுஸ்திரேலிய - ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான்...

வெற்றி பெற்ற இலங்கை அணி!

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி..!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இந்தநிலையில்,...

வெற்றி வாகைசூடிய அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய...

மேற்கிந்திய தீவுகள் அணி மண்ணை கவ்விய தருணம்..!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 80 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. கிங்ஸ்டவுணில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை...

மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி..!

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று (14.12.2024) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. போட்டியின் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img