Sunday, October 4, 2026
No menu items!

நாமல் ராஜபக்ஷ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த  SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நாளை (25) அனுராதபுரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயாவில் சமய அனுஷ்டானங்களுடன் பிரச்சாரம் ஆரம்பமாகிறது, அதன் பின்னர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்திக்கும். கட்சியின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டவும், ஆதரவைப்...

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேறுவதற்குத் தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தை பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(21.01.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான கடிதம் கிடைக்கும் வரையில் காத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க – வெளியான வர்த்தமானி..!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதேவேளை ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்ட விடயம் கட்சி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாது என்றும் அது கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் எனவும் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாளை கட்சி...

ஜனரஞ்சக நடவடிக்கைகளுக்குத் தயங்காமல் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார்; நாமல்!

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வெற்றியானது அரசியல் நோக்கத்தை அடைவதற்கான வாக்குறுதியா? இல்லையெனில் நேர்மையான செயல்முறையா?...

அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள இறுதிக்கட்ட பேரணிகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது!

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (நவ.11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அந்தவகையில் பொதுத் தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள இறுதிக்கட்ட பேரணிகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் கம்பஹா மாநகர சபை மைதானத்திலும் பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்திலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில்...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல் ராஜபக்ஷ!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக தாம் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான...

ஜே.வி.பி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றோம்; நாமல் ராஜபக்ஷ!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்ததாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எங்கள் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற ஆதரிக்க எனது கட்சிக்கு நான் பொறுப்பு. நான் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால்,...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை; ராஜபக்ச குடும்பத்தினர்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு...

ஜனாதிபதிக்கு நாமல் சவால் – நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமா?

நிதியை திருடியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். 'x' தளத்தின் ஊடாக இவ்வாறு பதிவொன்றை வெளியிட்ட நாமல், ஜனாதிபதி AKD தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை...

இந்த நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை ;நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, கடந்த கால குறைபாடுகளை உணர்ந்து, தனது வேட்புமனுவுக்கு ஆதரவை கோரி பொதுமக்களிடம் உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோளை விடுத்துள்ளார். ராஜபக்ச தனது உரையில், மனித உணர்வுகளின் சிக்கலான தன்மையைப் பிரதிபலித்தார், சிலர் தொடர்ந்து வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்துக் கொண்டாலும், அவர்களை நேசித்தவர்களின் இதயங்கள்தான் உண்மையிலேயே உடைந்துவிட்டன என்று குறிப்பிட்டார். அவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img