Sunday, October 4, 2026
No menu items!

நாமல் ராஜபக்ஷ

70 மில்லியன் கையூட்டல் தொடர்பில் நாமலிடம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவர் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி...

அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச போவதில்லை; சிறையிலிருக்கும் நாமல் தெரிவிப்பு

விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமினவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அனுராதபுரத்தில் கட்சியின் “ஜன சடன” பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு விசேட செய்தியை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் அரசியல் அழுத்தத்திற்கு தான் பணியமாட்டேன் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளார். கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட குறித்த செய்தியில், ஆதரவாளர்களின் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்த ராஜபக்ஷ, அனுராதபுர பேரணியை ஶ்ரீலங்கா...

100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற நாமல்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (4) பிற்பகல் 2:09 மணியளவில் தமது...

கைது செய்யப்பட்ட நாமல் நீதிமன்றில் ஆஜர்

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (04)...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர்...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த நாமல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்...

நவம்பர் 21 அன்று நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு – நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி, அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம்...

அரசாங்கத்துக்கு எதிரான பேரணி குறித்து சுமந்திரனுக்கு விளக்கம் அளித்தார் நாமல்..!!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச 21ஆம்...

காவல்துறை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது – நாமல் ராஜபக்‌ஷ!!

காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாட்டில் தற்போது சவால் மிகுந்த காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஸ, இந்த காலப்பகுதியில் பொறுமையாக செயற்பட...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img