Wednesday, July 22, 2026
No menu items!

நியூசிலாந்து அணி

இலங்கை அணி படுதோல்வி…!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 187 ஓட்டங்களை...

தோல்வியைத் தழுவிய இலங்கை அணி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 173...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சிக்கல்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 5ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 3 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இந்தநிலையில் 3 புள்ளிகளை இழந்த நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச்...

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி…

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தம்புள்ளையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில்...

இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை வந்தடைந்த நியூசிலாந்து அணி!

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று நாட்டை வந்தடைந்தது. குறித்த இரு அணிகளும் 2 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடரானது எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகி 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்த போட்டிகள் தம்புள்ளை மற்றும்...

63 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அணி !

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது. இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img