Friday, July 24, 2026
No menu items!

நிர்ணய விலை

அரிசி மாபியா விவகாரம் :அரசு கடும் நடவடிக்கை..!!

நிர்ணய விலைக்கு மேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுபாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கஎச்சரிக்கை விடுத்துள்ளார். அரிசி மாபியா தொடர்பில் இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பி இருந்தார். இதற்குபதில் அளித்த அமைச்சர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்போது தொடர்ந்தும் பதிலளித்தஅமைச்சர், நாட்டு மக்களின் வருடாந்த அரிசி தேவை2.7...

நெல்லுக்குரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்பட வேண்டும் – அடைக்கலநாதன் எம்.பி..!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...

நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பில் விவசாயிகள் கவலை..!

அறுவடை முடிவடையும் நிலை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனத்தம் காரணமாக விவசாயிகள் ஏக்கர் 10 மூடைகளுக்கு உட்பட்டஅறுவடையினையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லினை தமது செலவினத்தை...

அடுத்த வாரம் நெல்லிற்கான நிர்ணய விலை அறிவிப்பு..!

அடுத்த வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27/1/2025) வவுனியாவில் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்போக...

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்க முடியாது; அரிசி மொத்த விற்பனையாளர்கள்!

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். 5 முதல் 10 ரூபாய்க்கு இடைப்பட்ட இலாபத்தில் அரிசியை எவ்வாறு விற்பனை செய்வது. அதேநேரம், நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலை தொடருமாயின் அரிசி வர்த்தகத்தைக் கைவிட நேரிடும்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img