Tuesday, November 10, 2026
No menu items!

நீதிபதி

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும்  அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத  சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள்  அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு  போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்கடொலர் பெறுமதியான  பரிசுப்பொருட்களை பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசதரப்பு...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டாவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி வழக்கறிஞ்சர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (பிஎம்டி) தெரிவித்துள்ளது. இந்த நியமனங்கள் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் கீழ் செய்யப்பட்டதாக...

அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பு!

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும்  2 ஆவது நாளாகவும்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(30)...

நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும்; பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித்!

நீதிபதிகளை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட கொழும்பு பேராயர், நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும் எனவும், அது அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நிலைநிறுத்துவது அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின்...

கைது செய்யப்படும் ஜீவன் தொண்டமான்…!

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி...

ஹிருணிகா பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா இந்தத் உத்தரவை பிறப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக ஹிருணிகா...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img