ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டாவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி வழக்கறிஞ்சர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
இந்த நியமனங்கள் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் கீழ் செய்யப்பட்டதாக PMD தெரிவித்துள்ளது.








