Friday, November 6, 2026
No menu items!

பங்களாதேஷ்

சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை உட்கொண்டு பெண்ணொருவர் சாதனை!

பங்களாதேஷை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் 37 அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக் காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை உட்கொள்ள கைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பற்றுக்குச்சிகள்...

தொடர்ந்தும் மாயமான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்று வெளியில் நடமாடும் 900 கைதிகள்….!

பங்களாதேஷில் மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே சிறைச்சாலைகளில் இருந்து குற்றவியல் வழக்குகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்ட கொடிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில்  சுமார் 900 கைதிகள் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷெய்க் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற...

கிரிக்கெட் விளையாடத்தடை..!

இத்தாலியின் மொன்பொல்கோன் நகரில் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நகரம் இத்தாலியின் தனித்துவமான ஒரு இன அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30,000ற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட குறித்த நகரத்தில், மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்கள் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இனப்பாகுபாடு காரணமாக, மொன்பொல்கோன்...

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 37 வயதான ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தானை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ள பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்தால்...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்…!

 பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பங்களாதேஷில் பல்வேறு சூழ்நிலைகளின் பின்னர் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும்...

ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும்; ஷேக் ஹசீனா!

ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக பங்களாதேஷ் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா பங்களாதேஷ் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பங்களாதேஷின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

பங்களாதேஷ் போராட்த்தில் அதிகரித்த உயிரிழப்பு..!

பிரதமா் பதவியிலிருந்து விலகி பங்களாதேஷைவிட்டு இந்தியாவிற்கு ஷேக் ஹசீனா சென்றபின் அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் மேலும் 109 போ் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள்...

அறிக்கை வெளியிட்ட இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

பங்களாதேஷ் விவகாரம் தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார். அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு...

பங்களாதேசில் போராடும் மாணவர்கள்..!

இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பங்களாதேசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் அதன் பின்னர் புதிய தேர்தல் இடம்பெறும் என பங்களாதேசின் இராணுவதளபதி அறிவித்திருந்த நிலையிலேயே மாணவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். இதனடிப்படையில் இராணுவம் தலைமைவகிக்கும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு நோபல்பரிசுபெற்ற முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின்...

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்துபவர்கள் இராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். பங்களாதேஷ் பிரதமராக இருந்த...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img