Monday, June 15, 2026
No menu items!

பரிசோதனை

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அழிப்பு…!

உடையார்கட்டு சந்தை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். சந்தைபகுதிக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடையில் விற்பனை செய்யத்தயாராக இருந்த மாட்டிறைச்சி தொடர்பில் சந்தேகமடைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதன்போது கொல்களத்தில் வெட்டியமைக்கான கொல்கள் பொது சுகாதார...

கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்து!

தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார். குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்த பல மரப்...

323 கொள்கலன்கள் கட்டாய பரிசோதனைக்காக!

கட்டாய பரிசோதனைக்கு என அடையாளம் காணப்பட்ட சுமார் 323 கன்டெய்னர்கள் முறையான சோதனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொள்கலன்களுக்கு சிவப்பு முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 323 கொள்கலன்களில் 80% சிவப்பு முத்திரைகள் வெளியிடப்பட்டதாகவும், ஆனால் உரிய ஆய்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img