Tuesday, July 28, 2026
No menu items!

பரீட்சைகள்

2024 ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்: ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் !

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம், பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 8:00 மணிக்குள் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியது. இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக...

வழமைக்கு திரும்பிய பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்..!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று (1/21/2025) முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, காலநிலையின் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில், பாடசாலைகளை மீண்டும் இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர்...

பரீட்சைகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டது……

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது. இதற்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 30 ஆம் திகதி  நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான நுழைவுச்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img