Monday, November 9, 2026
No menu items!

பலாங்கொடை

அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி சாரதி கைது..!

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் பாரவூர்தி சாரதியொருவர் பொகவந்தலாவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு மணல் ஏற்றிச் சென்ற குறித்த பாரவூர்தி பொகவந்தலாவை காவல் நிலையத்திற்கு அருகில் வைத்துத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதியை ஹட்டன் நீதவான்...

நீரில் முழ்கி இளைஞன் மரணம்…

சமனல குளம் அணைக்கட்டுக்கு அருகில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியைச் சேர்ந்த உடகம மனன்னலகே கமல் பெர்சரா என்ற 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கொரிய பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்த நிலையில் நேற்று (04.08) மாலை சமணல ஏரி அணைக்கட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் இளைஞர்கள் குழுவொன்று...

பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி…!

பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கி  பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களின் ஆணிகள் லுாசாகி நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தடுத்துள்ளார். அப்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாங்கொடை டிப்போவிற்குச் சொந்தமான அந்த பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகவும்...

திருகோணமலையில் வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது…!!

திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட  மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் மேலதிக...

கிணற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

பலாங்கொடையில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொட பிரதசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த  இச் சம்பவம் அப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீதுவையில் பெண்ணொருவர் கொலை – இளைஞன் கைது..!

சீதுவை, முத்துவாடிய பிரதேசத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த ஆண்ணொருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பலாங்கொடை...

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்..!

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக  07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று திங்கட்கிழமை  (12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த  ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சப்ரகமு...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img