Friday, April 17, 2026
No menu items!

பாகிஸ்தான் அணி

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி; 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி!

கொழும்பில் நேற்று(03.10.2025) நடைபெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில்  பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது. போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களைப்...

ஆசிய கிண்ணத்தை 9-வது முறையாக கைப்பற்றிய இந்தியா !

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா, முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியின் பங்களிப்பாளர்களாக Sahibzada Farhan – 57...

பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றிய பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ணத்தின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், முதல் முறையாக ஆசியக் கிண்ண இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ்...

ஆசிய கிண்ணம்: இலங்கையை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான்!

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து...

2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை vs பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் இன்று (செப்டெம்பர் 23) அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஃபோர் சுற்றின் இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையை நிலைநாட்ட இலங்கை அணி இந்த போட்டியில்...

ஆசியக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை vs ஆப்கானிஸ்தான் மோதல் இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இதனிடையே, நேற்று டுபாயில் நடைபெற்ற 10ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வெற்றி...

ஆசியக் கிண்ணம் 2025: பாகிஸ்தான் vs ஓமான்!

டுபாய் சர்வதேச மைதானத்தில் இன்று (12) ஆரம்பாகும் போட்டியில் ஓமானுக்கு எதிரான ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணியானது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு எதிரான அவர்களின் உயர்மட்டப் போட்டிக்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஆயத்தமாக அமைகிறது. ஐக்கிய...

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமிப்பு!

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்றைய தினம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அகிப் ஜாவேத்துக்கு பதிலாக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள மைக் ஹெசன் எதிர்வரும் 26ஆம் திகதி பாகிஸ்தான் தேசிய...

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

இன்று (21) ஆக்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வசதியான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இடம்பிடித்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து...

ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img