Wednesday, September 30, 2026
No menu items!

பாதுகாப்பு அமைச்சு

விருந்தகத்தில் தீப்பரவல் – 76 பேர் உயிரிழப்பு..!

துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம்,...

மீள ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகள் – பாதுகாப்பு அமைச்சின் இறுதி முடிவு..!

சிவில் பாதுகாப்பு துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பான மேல்முறையீடுகளின் மறுஆய்வு இன்றுடன் நிறைவடையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளும், மறுஆய்வு மற்றும் ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படாத துப்பாக்கிகளும் சட்டவிரோத துப்பாக்கிகளாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் – பாதுகாப்பு அமைச்சின் திடீர் தீர்மானம்..!

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட...

தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு..!

ஒரு நபரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில்,...

தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார். கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து நகர...

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்…

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள், பொது இடங்களில் ஒன்று சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் நிறைவேற்று தர அரச உத்தியோகத்தர்களுக்கு சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம்…!

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு..!

ஆலயங்கள் மதவழிபாட்டுதலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ள  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவலல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. ஆலயங்களினதும் ஏனைய வழிபாட்டுதலங்களினதும் பாதுகாப்பாக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை..!

துன்ஹிந்த - பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, ​​கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின் 39வது பாடநெறியைச் சேர்ந்த 36 மாணவர்கள், 03 விரிவுரையாளர்கள், குழுவுக்குப் பொறுப்பான ஆலோசகர், பேருந்தில் பயணித்த சிரேஷ்ட இராணுவ...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img