Friday, November 20, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க!

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17.09.2024)  மதியம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள்...

ஜனாதிபதியின் மன்னார் வருகை-அவசரமாக அகற்றப்பட்ட சோதனை சாவடி!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு...

ஜே.வி.பி.க்கு வன்முறைப் புரட்சியில் வேரூன்றிய வரலாறு இருக்கு; நந்தன குணதிலக்க!

2022 அரகலய இயக்கத்தின் பின்னணியில் ஜே.வி.பி இருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நடைபெற்ற புலுவன் ஸ்ரீலங்கா பேரணியில் பேசிய குணதிலக்க, ஜே.வி.பி.க்கு வன்முறைப் புரட்சியில் வேரூன்றிய வரலாறு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். “நீண்ட காலமாக ஜே.வி.பி ஒரு கல்லைக் கூட எறியவில்லை. ஆனால் 2022ல், புதைக்கப்பட்ட ஜனநாயக...

கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்: அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு..!

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று (13.09) யாழ்ப்பாணத்தில் உள்ள...

மன்னார் முசலியில் சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் பிரதேச செயலாளர் பிரிவில்   பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12) மாலை  இடம்பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில்  மன்னார் முசலி பொற்கேணியில்...

பாராளுமன்ற உறுப்பினருக்கு  மரண அச்சுறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கூச்சலிட்ட நபர்களுக்கு எதிராக வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ வை ஆதரித்து லக்கல, ஹெட்டிபொல நகரில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இச்சம்பவம்...

திஸ்ஸ அத்தநாயக்கவின் மீது வழக்கு தாக்கல் செய்த ஹரிணி அமரசூரிய!

ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி மாவனெல்லை பிரதேசத்தில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னார் விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் மாலை மன்னாரிற்கு  விஜயம் செய்துள்ளனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்   சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின்  மன்னார் மாவட்ட செயலாளர் ஜஸ்ரின்...

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  ஊடக சந்திப்பு!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மதியம் மன்னாரில்  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி   ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img