Saturday, April 25, 2026
No menu items!

பிரச்சார நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தியின் மன்னார் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்வு மற்றும் பிரச்சார நடவடிக்கை நேற்றைய தினம் (15) மாலை மன்னார் எமில் நகர் மற்றும் பனங்கட்டு கொட்டு பகுதிகளில் இடம் பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்  ஜெகதீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகரசபை...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிறகு, எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை , பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள்...

பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடாத 19 வேட்பாளர்கள் ; PAFFREL!

குறைந்தபட்சம் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் PAFFREL இந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை சமர்ப்பிப்பதற்கான நேரத்தைப் பெற்றுள்ள நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img