Sunday, June 14, 2026
No menu items!

பிள்ளையார்

இன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த  பொங்கல் உற்சவம் ;ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட்ட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(23) கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில்  ஆலய பூசகர் நேற்று(23) மாலை ஊடகங்களுக்கு  தகவல்...

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சி பளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது . வசந்தமண்டப...

மட்டக்களப்பு களுதாவளை ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம்!

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம் இன்று (12) காலை மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. முதலில் மூலமூர்த்தியாகிய சுயம்புலிங்க பிள்ளையாருக்கு பூஜைகள் இடம்பெற்று , பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து  சுவாமி உள்வீதி வலம்வந்து , ஆலய முன்றலில் அமைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img