Wednesday, August 12, 2026
No menu items!

பிவித்துரு ஹெல உறுமய கட்சி

தேர்தல் காலத்தில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு தடை; உதய கம்மன்பில!

தேர்தல் காலத்தில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தேர்தல் காலத்திலேயே காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரச சேவையாளர்கள் தேர்தல்...

மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ள உதய கம்மன்பில!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் அறிக்கையை இன்று வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு;உதய கம்மன்பில!

ஜனாதிபதி அல்லது தற்போதைய அரசாங்கம் இதுவரை வெளியிடாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு விடுத்த கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடையும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தற்போது பகிரங்கப்படுத்தப்படாத இரண்டு ஜனாதிபதி விசாரணைக்...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img