Sunday, April 19, 2026
No menu items!

புதிய வரி

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரி அதிகரிப்பு!

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனா இன்று (11) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145% ஆக அதிகரிப்பதாக நேற்று (10) அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று...

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா!

புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமையும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டாவாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது...

வாகனங்களுக்கான புதிய வரியை அறிமுகப்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மகிழுந்து துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும்...

அரச வருவாயை அதிகரிக்க புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை..!

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கான வருடாந்த கையிருப்பு ஏறக்குறைய தொள்ளாயிரத்து...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img