Sunday, July 26, 2026
No menu items!

புயல்

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை  நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது. திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  சுற்றறிக்கை கீழே…

இன்றைய நாளுக்கான வானிலை – பொதுமக்கள் அவதானம்..!!

வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...

கரீபியன் தீவுகளில் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘மெலிசா’ புயல் — 26 பேர் பலி!

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக வலுவான புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்கா நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பதிவான உயிரிழப்புகள் 26 ஆக உயர்ந்துள்ளன. இதில் 25 பேர் ஹெய்ட்டி நாட்டு குடியினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (28) ஜமைக்காவை தாக்கியபோது, இந்த புயல் அமெரிக்க தேசிய சூறாவளி...

ரகசா’ புயல் தாக்கம் – பிலிப்பைன்ஸில் 10,000 பேர் இடம்பெயர்வு!

பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியான ககாயன் மாகாணம் அருகே உருவாகியுள்ள ‘ரகசா’ புயல், தற்போது பல நாடுகளில் பெரும் அவதியையும், முன்னெச்சரிக்கையும் உருவாக்கியுள்ளது. இந்த புயலின் காரணமாக, மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் நிலையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 10,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளது. ‘ரகசா’ புயல், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும்...

நியூயார்க் பகுதியில் மோசமான வானிலை – 1900க்கும் மேற்பட்ட விமானங்கள்  ரத்து !

நியூயார்க் மாநிலத்தைத் தாக்கிய புயல் திடீர் அலையைத் தொடர்ந்து, நியூயார்க் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அந்தப் பகுதியில் கனமழை பெய்துள்ளது, நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளிலும் நியூ ஜெர்சியிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது, இதனால் ஆளுநர் பில் மர்பி அந்தப் பகுதிகளுக்கு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். பெருநகர போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img