Saturday, June 13, 2026
No menu items!

பெருந்தோட்ட நிறுவனங்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் வேதன அதிகரிப்பு; ரொஷான் ராஜதுரை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பாதீட்டு உரையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனமாக பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என முன்மொழியப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர்...

சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டது: செந்தில் தொண்டமான் தெரிவிப்பு..!

பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இறக்குவானை பகுதியில் நேற்று (02.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டம்: ஜீவன் தொண்டமானின் கருத்து…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08.07) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவ் 1700 ரூபாய்  சம்பளத்தை கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img