Thursday, October 8, 2026
No menu items!

பேஸ்புக்

‘Link a Reel’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக...

நேபாளத்தில் சமூக ஊடகத் தடையை எதிர்த்து போராட்டம்; 9 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களைத் தடையிட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரான காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த போராட்டங்கள் காவல்துறையுடன் இரத்தக்களரி மோதல்களுக்கு வழிவகுத்தது. நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியதாவது, இந்த மோதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது...

அமெரிக்க நீதிபதியான ஃபிராங்க் காப்ரியோ காலமானார்!

நீதிமன்றத்தின் கருணையுள்ள தீர்ப்புகளுக்காக இணையத்தில் பிரபலமான அமெரிக்க நீதிபதியான ஃபிராங்க் காப்ரியோ காலமானார். இறக்கும் போது அவருக்கு 88 வயது. அவரது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ரோட் தீவின் பிராவிடன்ஸின் முன்னாள் நீதிபதி காப்ரியோ, கணையப் புற்றுநோயுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமைதியாகக் காலமானார். நீதிபதி காப்ரியோ தனது இரக்கம், பணிவு மற்றும் மக்களின் நன்மையில்...

டிக்டாக் மீதான தடை- புதிய செயலி மூலம் புரட்சியை உருவாக்க மெட்டா திட்டம்!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய வீடியோக்களை விரும்பும் பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' செயலியை தனி பயன்பாடாக வெளியிட திட்டமிட்டுள்ளது. டிக்டாக்கிற்கு தடை, புதிய செயலி அறிமுகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மெட்டா நிறுவனம்...

அதிகரித்த நிதி மோசடி-பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நிதி மோசடி முறைப்பாடுகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றே மீண்டும் பொதுமக்களிடம்  பாரியளவு மோசடி செய்வதாகவும்  கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SLCERT) பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவிக்கையில், கணினி அவசரகால தயார்நிலை குழுவிற்கு மோசடி தொடர்பாக 25 சதவீதத்துக்கும் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே,...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து...
- Advertisement -spot_img