Wednesday, September 30, 2026
No menu items!

பொரளை பொலிஸார்

கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலி…!

பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17.11.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி...

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி…!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிலியந்தலை...

கொல்லப்பட்ட வசந்தவின் இறுதிச்சடங்கின் போது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்…!!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொரளை பொலிஸாரிடம் மலர்சாலை ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய மலர்சாலையில் பொருத்தப்பட்ட தொலைபேசியில் வெளியிலிருந்து வந்த தொலைபேசி எண்...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img