தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கொழும்பு-வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, OIC பொலிஸ் குழுவை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளரின் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here