பொலிஸ் விசாரணை
உள்நாட்டுச்செய்திகள்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை – 50 CCTV காட்சிகள் ஆய்வு!
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் 50 CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும், அவரை தப்பிச் செல்லச் செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், தாக்குதலுக்கு பின் வழியிலேயே பிரிந்து இரு தனித்தனியான மோட்டார் சைக்கிள்களில்...
புதிய செய்திகள்
ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பெண் கைது!
ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சந்தேக நபரான...
புதிய செய்திகள்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” என்பவர் பயாகல பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 03...
புதிய செய்திகள்
தீக்காயங்களுக்குள்ளாகி 29 வயதுடைய பெண் உயிரிழப்பு!
தீக்காயங்களுக்கு உள்ளான 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (16.10) மாலை பகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பகவந்தலாவ, கொட்டியாகல கீழ்மட்டத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகள்
மாமனாரை கொன்ற மருமகன்!
நீர்கொழும்பு, மாங்குளிய பிரதேசத்தில் நேற்று மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதன் போது அவரது கணவர் தலையிட்டதால் பிரச்சினை அதிகரித்தது.
வாக்குவாதத்திற்கு மத்தியில் மருமகன் தனது மாமனாரை கூரிய பொருளால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...
உள்நாட்டுச்செய்திகள்
மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!
கொட்டாவ மாலபே பகுதியில் 10,000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்ததால் மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை செய்த சந்தேக நபரை கைதுசெய்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
80 வயதுதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின்...
உள்நாட்டுச்செய்திகள்
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி…!
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) இரவு இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில்...
புதிய செய்திகள்
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 45நாளான ஆண் குழந்தை!
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையொன்று நேற்றுமுந்தினம் அளவெட்டி பகுதியில் உயிரிழந்தது.
குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


