Sunday, June 14, 2026
No menu items!

போலந்து

போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை போலந்து ஏற்றுள்ள சூழலில் இவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கை வந்தடைந்த அவரை இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா வரவேற்றார். அமைச்சர்...

போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது, அவர் ஜனாதிபதி அனுர...

அனைத்து ஆண்களுக்கும் இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க்கின் அறிவிப்பு..!

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின்...

வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும். அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப்...

புதிய இ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை புதிய இ-பாஸ்போர்ட் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சிப் கார்டுகள் இல்லாத வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை அமைச்சரகம் வழங்கும். இது தொடர்பாக புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை உருவாக்குவதற்கான ஒப்புதல் செயல்முறையை இறுதி செய்ய, குடிவரவுக் கட்டுப்பாட்டுத் தலைவர் போலந்துக்குச் சென்றுள்ளார்.

அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img