Thursday, October 1, 2026
No menu items!

போலீஸ் பிரிவு

சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றைய தினம் 09.09.2024 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அதனை அடுத்து அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோடா 2040 லிட்டரையும் போலீசார்...

தருமபுரம்  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

தருமபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை வண்ணாத்தி ஆறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் பல அடி தாளத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் இருந்து மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேலைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று 06.09.2024...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img