Thursday, June 25, 2026
No menu items!

மட்டக்கள்ப்பு

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக  ரி.ஹரிப் பிரதாப் நியமனம்..!!

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரபல வர்த்தகரான  ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் ஜெயவீர வழங்கி வைத்தார். (மட்டக்கள்ப்பு மாவட்ட நிரூபர் கனகராசா சரவணன்)
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img