சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரபல வர்த்தகரான ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் ஜெயவீர வழங்கி வைத்தார்.








