Wednesday, November 11, 2026
No menu items!

மாகாண சபைத் தேர்தல்

நடக்கவிருக்கும் இரு தேர்தல்கள் தொடர்பில் வெளியான தகவல்..!

 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் வேட்புமனு கோரப்படவுள்ளது. ஏப்ரல் முதல் பாதியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக...

தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு-ஜனாதிபதியின் உறுதி..!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச்செய்து புதிய வேட்பு மனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் முதல் பாதியில் நடத்தவும் 07 ஆண்டுகளுக்கும் மேலாகத்...

உண்மையை கூறுவதால் என்னை வில்லன் என்று முத்திரை குத்துகிறார்கள்;நாமல்!

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முக்கிய சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கீழறுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். “மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு ரணிலும் ஐ.தே.கவும் நாசவேலை செய்துள்ளன. இது ரணில்...

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம்சாட்டிய சுமந்திரன்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த எனது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணையை தடுத்து நிறுத்தி, தான் ஒரு மோசமான இனவாதி என்பதை நிரூபித்துள்ளார். இது தமிழ் மக்களைப் பழிவாங்கும் செயற்பாடேயாகும்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

யாழில் அடுத்த வருடம் முதல் மெட்ரோ பேருந்து சேவைகள் அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை...
- Advertisement -spot_img