Tuesday, June 9, 2026
No menu items!

மாநாடு

விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான மாநாடு (திருத்தம்) மசோதா, எந்தவிதமான திருத்தங்களும் இல்லாமல் நேற்று (07) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. உலகளாவிய அளவில் விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கையின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதே இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று !

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று(28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள்,...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு !

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு 2024 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை சமோவா அபியா இல் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு “சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை...

இது உங்களுக்கே அநியாயமா தெரியலயாடா……! – GOAT படத்தை இலக்கு வைத்து கொள்ளை…

தளபதி விஜயின் கோட் திரைப்படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மங்காத்தா, மாநாடு புகழ் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் முன் பதிவு உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது. அதிலும் ஓவர்சீஸில் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி ரூ 10 கோடி வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு...

GOAT படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதா….?

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT . தளபதி விஜயுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர்...

தேசிய மக்கள் சக்தியின் மாநாடு கிளிநொச்சியில்..!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு நேற்றைய தினம் பிற்பகல் 7 மணியளவில் தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. நிகழ்வில், சுனில்கந்துநெத்தி, சந்திரசேகரன், சமீர அல்விஸ் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர். கிளிநொச்சியில்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img