Thursday, June 11, 2026
No menu items!

மாரி செல்வராஜ்

10 நாளில் இத்தனை கோடி வசூல்; மாரி செல்வராஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. போட்டிக்கு அதே நாளில் ரிலீஸ் ஆகி இருந்த பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் ஏற்கனவே 100 கோடியை வசூலில் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது பைசன் திரைப்படம் 10 நாளில் எத்தனை...

வாழை திரைப்படத்திற்காக மாரி செல்வராஜை வாழ்த்தி குட்டி பரிசு கொடுத்த உதயநிதி…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி...

வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! – பிரபல எழுத்தாளர் புகார்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள். மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தான்...

6 நாட்களில் வாழை திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

எதார்த்தமான கதைக்களத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்  வாழை. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், வாழை திரைப்படம் வெளிவந்து...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img