Tuesday, July 28, 2026
No menu items!

மார்ட்டின் ரைசர்

உலக வங்கியின் உப தலைவருடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், நாட்டின் முக்கிய அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சந்திப்பு, தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு உலக வங்கி இணக்கம்..!

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்துள்ளார். இன்று (21/1/2025) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட உலக...

இலங்கையின் புதிய தலைமைத்துவத்தில்  நம்பிக்கை கொண்டுள்ள உலக வங்கி குழு….!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு உலக வங்கி குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img