Saturday, November 7, 2026
No menu items!

முச்சக்கர வண்டி

சிறிய ரக விமானம் முச்சக்கர வண்டி மீது மோதி 4 பேர் பலி!

ஆபிரிக்க நாடான சூடானில் பூச்சி மருந்து தெளிக்கும் சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது, முச்சக்கர வண்டி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூடானில் பயிர்களுக்குப் பூச்சி மருந்து தெளிப்பதற்குச் சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தப்படுகின்றது. அந்தவகையில், சிறிய ரக விமானம் ஒன்று பூச்சி மருந்து தெளிக்கும் பணியின் போது, விவசாய நிலப்பகுதியில்...

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் விபத்து; ஒருவர் காயம்…!

மடு பிரமனாலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை (24.10) மாலை வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும்  முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின்  சாரதி பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம்  பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு   கொண்டு செல்லப்பட்டார். செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம்...

சிறுவர் இல்ல காவலாளி கொலைச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் கைது!

பெபிலியானவில் உள்ள சிறுவர் இல்லத்தில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் கீழ் அனுப்பப்பட்ட 12 சிறுவர்கள் தற்போது பெப்பிலியானவில் உள்ள சிறுவர் காப்பகத்தில்...

இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக கூறிய சஜித் பிரேமதாச!

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பேரணியில் உரையாற்றுகையில், விவசாயிகள், மீனவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் பஸ் நடத்துநர்கள் உட்பட அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பணக்கார குடிமக்களுக்கு மானியங்கள் வழங்குவதை நிராகரித்து, இந்த ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

நேற்றைய தினம் இரவு வவுனியா விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஹையேஸ் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, அதே திசையில் பயணித்த ஹையேஸ் மோதியே இந்த...

வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி விபத்து…

முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி விபத்துக்குள்ளாகியதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் ஒன்று, வவுனியாவில் இருந்து அநுராதபுரத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் முச்சக்கரவண்டியில்...

கொழும்பில் வாகனங்கள் மீது தாக்குதல் ;ஒருவர் கைது…!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில், வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு  அடிமையான, தலங்கம படபொத...

முச்சக்கர வண்டியினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி விபத்து!

மானிப்பாய் கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையாக மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே வருகைதந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கோர விபத்து; 27 பேர் படுகாயம்…

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை  

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img