Saturday, May 30, 2026
No menu items!

முன்னுரிமை

முல்லைத்தீவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்!

இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பட்ஜெட் உரையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வெளிப்படுத்தப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், தீவின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சி சமமாகப் பரவுவதை உறுதி செய்வதாகவும், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும்...

UK பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த பிரதமர்…

ஐக்கிய இராச்சியத்தின் (UK) பாராளுமன்ற உறுப்பினரும், இந்தோனேசியா -பசுபிக் பிராந்தியத்திற்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருமான Catherine West, பிரதமர் (PM) ஹரிணி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார். வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி, பொருளாதார சமத்துவம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் "தூய்மையான இலங்கை" திட்டம் போன்ற முன்னுரிமைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். பிரித்தானிய உயர்ஸ்தானிகர்...

உயர் பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்…!

அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென, எம்.பி வேலுசாமி இராதாகிருஷ்ணன்  பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த ஊழியர்களில் பெண்களின் பங்களிப்பு வரையறுத்ததாகவே காணப்படுகிறது. அரச துறையில் 05 இலட்சத்து 95 ஆயிரத்து 143 பெண்கள் பணிபுரிகிறார்கள். தனியார் துறையில் 10 இலட்சத்து 74 ஆயிரத்து 607 பெண்களும், சுய தொழில்துறையில்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img