Monday, September 28, 2026
No menu items!

மோசடி

நெல்லுக்கான உத்தரவாத விலை – அரசினை குற்றஞ்சாட்டிய மஹிந்த அமரவீர..!

அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் இன்னும் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கவில்லை என முன்னாள் விவசாய அமைச்சர்...

பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (21/1/2025) இந்நாட்டிற்கு வந்தபோது, ​​கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின்...

வெளிநாட்டு மோகம் – மோசடியில் சிக்கிய நபர்..!

வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக ஹக்மனை பொலிஸ் நிலையத்தில் 9 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 36 வயதுடைய புஹூல்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரால்...

வெளிநாடு அனுப்புவதாக கூறி 1 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி..!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள...

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி – வைத்தியர் கைது..!

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொனஹேன, பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக...

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு!

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையில் நேற்று (28) காலை பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதி...

பிரமிட் நிதி நிறுவனத்திடமிருந்து மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதுடைய சந்தேக நபர், மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு பலியான நபர்களுக்கு ரூ 105.6 மில்லியன் இழப்பீடு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. விசேட சோதனைகள் மற்றும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பணியகம்...

பரீட்சை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது; ஜோசப் ஸ்டாலின்!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். தரம் 5...

பல்கலைக்கழக அலுவலகரின் மோசடி..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட  குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img