Thursday, October 8, 2026
No menu items!

யக்கல

கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

கம்பஹா அகரவிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் கம்பஹா அகரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றனர். உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை சேர்ந்த...

விபத்தை ஏற்படுத்தி சாரதி தப்பியோட்டம்……!

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹாவில் இருந்து யக்கல நோக்கி பயணித்த வேனுடன் மோதலுக்குள்ளாகி யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய  பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து, வேனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபரை...
- Advertisement -spot_img

Latest News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து...
- Advertisement -spot_img