Tuesday, April 21, 2026
No menu items!

யானைகள்

காட்டு யானைக் கூட்டமொன்று தொடருந்துடன் மோதி விபத்து!  

கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு அருகே மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகயா தொடருந்து காட்டு யானைக் கூட்டமொன்றுடன் மோதியதில் 5 யானைகள் உயிரிழந்தன. அத்துடன் குறித்த தொடருந்தின் இயந்திரம் தடம்புரண்டுள்ளது. இதன்காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் சேவை பாதிப்படைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தடம்புரண்டுள்ள தொடருந்தை...

காட்டு யானைகளின் அட்டகாசம் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய தாயும் மகளும்!

தற்போது செய்கையிடப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதற்காக வேண்டி இரவு முழுவதும் காட்டு யானைகளிடமிருந்து...

பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விவசாயிகள்..!

கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேளைகளில் தொடர்ச்சியாக 5, 6 காட்டு யானைகள், மாடுகள் போல  நெற்களை மேய்ந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலி, தற்பொழுது நெற்செய்கை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img