Saturday, November 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

யாழ் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறையில் செயற்படவில்லை; பொதுமக்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உழவு இயந்திரத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்போது, உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இதனால் வீதிகளில் குப்பைகள் கொட்டிச் செல்லப்படுவதாகவும், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில்...

யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபர் பலி..!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போன நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். பின்னர் வீடொன்றுக்கு அருகில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தநிலையில்...

ரயிலில் மோதி பலியான நபர் ..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பளை காவல் பிரிவுக்குட்பட்ட கச்சருவேலி ரயில் கடவைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் மோதியதில் 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ரயில்வே சிக்னல்கள் செயலில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பலியானவர் பளையைச் சேர்ந்தவர்....

யாழ். புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கல் திறந்து வைப்பு..!

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 72வது ஆண்டு பழைய மாணவர்களால் நடத்தப்படும் தண்ணீர் MHC 72 செயற்றிட்டத்தின் திறப்பு விழா நிகழ்வில் யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் புகையிரத...

காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி பதிவாகிய வாக்குகளின் சதவீதம்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி, களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வவுனியா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவு!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 9 மணிவரையிலான நிலவரத்தின்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 சதவீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், திகாமடுல்லயில் 12.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

யாழில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளுடனான  கலந்துரையாடல்..!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025 ) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி...

அதீத வெப்பத்தால் யாழில் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று புதன்கிழமை (30/04/2025) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம்...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி..!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img