Thursday, November 12, 2026
No menu items!

யாழ்.சாவகச்சேரி

யாழ் சாவகச்சேரி நவீன சந்தை கட்டடத்தொகுதியை மேற்பார்வையிட்ட தவிசாளர் !

யாழ் சாவகச்சேரி நகராட்சி மன்ற நிர்வகிப்புக்குள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதி மற்றும் மரக்கறி, பழச்சந்தை தொகுதிகளை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இன்று காலை நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தனர் . சந்தை தொகுதியில் உள்ள விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்து வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சந்தைதொகுதியை புணரமைத்தல் மற்றும் நடைபாதைகளை...

வட மாகாணத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா..!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா யாழ்.சாவகச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐங்கரன் மணி மண்டபத்தில் நேற்று (05) இடம்பெற்றது. தமிழ் இணைய கல்விக்கழக வடமாகாண இணைப்பாளரும், முதன்மை விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி...

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்..!

தற்கொலை செய்யும் நோக்கில் தீயில் எரிந்த யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீசன் இன்று காலை உயிரிழந்தார். யாழ் தென்மராட்சி  பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது சேவையை நேர்மையாக திறமையுடன் துடிதுடிப்புடன் செய்து வந்தவர். தமிழ்ப்பற்றுடன் மிகச்சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதியில் செய்து வந்தார். கடவுள் பக்தியுடன் அறம்சார்ந்து இயங்கினார். வறுமைக்கோட்டின்...

யாழில் பதற்றம் – போராட்டக்காரர்களை உழவியந்திரத்தால் மோத வந்த அதிகாரி..!

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று (17.12.2024) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும்...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் !

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்(Dialysis Machines) இரண்டு இலங்கைக்கான கனேடிய உயர்தானிகரால் இன்று கையளிக்கப்பட்டன. இதற்கான நிகழ்வானது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது "கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் சுமார் 7,000 எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவு 

நாட்டில் இந்த வருடம் இதுவரை எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயால் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை மற்றும் பெரும்போக விவசாய...
- Advertisement -spot_img