Thursday, August 6, 2026
No menu items!

யாழ்.வடமராட்சி

நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு தகுதியான மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை!

யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நித்தியவெட்டை ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உரிய மருந்தாளர் இன்றி கடமையில் இருக்கும் வைத்தியர் சிரமங்களை எதிர்கொள்கின்றார். நோயாளர்களின் நிலையை...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் படகுகளுடன் கைது..!

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் நேற்று (01/04/2025) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (01/04/2025) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட...

தனித்துப் போட்டியிட தீர்மானம் – எம்.ஏ.சுமந்திரன்..!

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (2/25/2025) எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். தாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியிடுவதென்றும் பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியுமென்றும் தெரிவித்தார். பங்காளிக் கட்சிகளுடன் எமது தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் பதற்றம் – மூவர் மீது சரமாரி தாக்குதல்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (19/02/2025) மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள்...

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு..!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயனை  மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தில் கௌரவிப்பு நிகழ்வு இன்று (2/1/2025) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதயகுமார் குமாரசாமி அவர்களின் நிதி அனுசரணையில் இயங்கும் குறித்த சிகரம் கல்வி...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img