Sunday, May 31, 2026
No menu items!

ரசிகர்கள்

4 நாட்களில் எதிர்பாராத வசூலை ஆரியன் படம் பெற்றுள்ளது!

நடிகர் விஷ்ணு விஷால் படத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஆரியன். இயக்குநர் பிரவீன் கே. இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா மகளிர் உலகக் கிண்ணம் வென்றது!

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களால் வீழ்த்தி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்த இந்திய அணியின் வலுவான தொடக்கம் இதயங்களை கவர்ந்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க இணைப்பில் அரைசதப் பந்து விளையாடி அணிக்கு உறுதியான தொடக்கம்...

5 நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ள காந்தாரா சாப்டர் 1 !

கன்னட சினிமாவிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா. கடந்த 2022ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் அமோக...

வெளியான மதராஸி திரைப்படம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்கில் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது....
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img