Tuesday, July 28, 2026
No menu items!

ரஜினிகாந்த்

தமிழக அரசியல் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தேன்; ரஜினி

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த், விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றமை குறித்தும் தன் மீதான சமீபத்திய ஊடக ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் மாற்றத்தால் தான் "மிகுந்த ஆச்சரியம்" அடைந்ததாக அவர் கூறியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், முன்னாள்...

சிவகார்த்திகேயனை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமார், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி. படத்தின் முதல்பாதி காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் விறுவிறுப்பாக செல்ல இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷனாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தான்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணைந்த புதிய படம் உறுதி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இந்த திரைப்படம் அமையும் எனவும் தகவல் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். "நாங்கள்...

வேட்டையன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்…!

ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியானது. இத் திரைப்படம் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் போலி என்கவுன்டர்கள் பற்றியது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேடையில் முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!

வேட்டையன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அன்பான பட்டத்தோடு அழைக்கப்படுபவர்  ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வரும் 10 - தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து...

கூலி படத்தில் இணையும் கன்னட நடிகை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’ இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விஜயவாடா விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு வேடத்தில் கன்னட நடிகர்...

வேட்டையன் அப்டேட்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் திரைப்படம் பற்றிய குறிப்பிடத்தக்க அப்டேட்கள் எதையும் படக் குழுவினர் பெரிதாக வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததுடன், அது தொடர்பில் சலசலப்பு அவர்களின் விரக்தியின் அளவை மேம்படுத்தியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட திகதியில் வேட்டையன்...

நெல்சன் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரஜினி…..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான...

கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்…. யார் தெரியுமா….?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா...

GOAT படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதா….?

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT . தளபதி விஜயுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img