Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மீளாய்வு!

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்தனர். இந் நிலையில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பில் அதனை மீளாய்வு செய்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்...

5,113 பில்லியன் ரூபா கடன் வாங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மொத்த உள்நாட்டு கடன் அளவு 12,442...

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட திலும் அமுனுகம!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார். மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினரான அமுனுகம, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் ; எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்!

ஜனாதிபதி தேர்தலின்போது நான் யாருக்காகவும் யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பதே எனது கருத்தாக இருந்தது என முன்னாள் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது...

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச!

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும் என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு  சஜித் பிரேமதாச இன்று (24) பதிலளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வௌியிடுகையில், "இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு விடயத்தை சொல்லலாம். ஆனால் ஆழமான அரசியல் அலசலுக்கு சென்றால் அது உண்மையல்ல என்பது...

UNP அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானம்!

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களுக்கு ஆயத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (23.09.2024) இடம்பெற்ற தலைமைத்துவ சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான பிரேரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்...

தேர்தல் முடிவுகளையடுத்து இராஜினாமா செய்த தென்மாகாண ஆளுநர்….!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து தென்மாகாண ஆளுநரான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (22) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளார். நடைபெற்று முடிவடைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில், வேறொரு வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளதையடுத்து, தனது தென்மாகாண ஆளுநர் பதவியை  இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாக அவர்...

மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார்; அனுர…!

அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க  எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என  எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார...

முதல் சுற்றிலேயே ரணில் வெற்றிபெறுவார்!!

முதல் சுற்றிலேயே ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை முதலாவது நபராக பதிவுசெய்திருந்தார். அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

மக்களுக்கு வெற்றியை பெற்றுத் தருவதாகக் கூறும் SJBக்கு ஆதரவளிக்குமாறு கூறிய சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டுமென சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். பிரேமதாச தனது போட்டியாளர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான அரசியல் கூட்டணியை முன்னிலைப்படுத்தி, தன்னையும் தனது அணியையும் சாதாரண மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக நிலைநிறுத்தினார். தனிப்பட்ட ஆதாயத்துக்காக...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img