Monday, June 8, 2026
No menu items!

ரோஹித் சர்மா

2ஆவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய...

ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா…!

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 4,301 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைச் சதங்களும் அடங்கும். சமீபத்தில் ரோஹித் சர்மா இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனது ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்; ரோஹித் சர்மா!

சம்பியன்ஸ் கிண்ணத்துடன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என ரோஹித் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான குறித்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட் மற்றும்...

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்க வேண்டும்; ரவி சாஸ்திரி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்துக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற...

T20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்தியணி வீரர்கள் அறிவிப்பு..!

T20 உலகக் கிண்ணத்திற்கான தற்காலிக அணிப் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தெரிவுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அண்மையில் சந்தித்து அணியின் அமைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மும்பை இந்தியன்ஸ்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img