Saturday, April 25, 2026
No menu items!

லக்மாலி ஹேமச்சந்திர

இலங்கை மின்சார சபையில் மீண்டும் மாற்றமா?

தற்போதுள்ள இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளும்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இலங்கை மின்சார சபை ஒரே நிறுவனமாக இருப்பது அதன் உற்பத்தித்திறனுக்குத் தீங்கு விளைவிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை...

பொருளாதார அபிவிருத்தி குழு தலைவராக லக்மாலி ஹேமச்சந்திர தெரிவு..!

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த துறைசார் மேற்பார்வைக் குழு நேற்றைய தினம் (22/05/2025) பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழிமொழிந்தார். இந்தக்...

இரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்!

அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பாக, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோருக்கு இடையே சூடான வாய்ப் பேச்சு வார்த்தை நடந்தது. தொலைக்காட்சி விவாதத்தின் போது பேசிய NPP...

வழமையான முறையில் நடாத்தப்படவுள்ள பரீட்சைகள்..!

2026இல் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img